Loading...
பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இந்த வாரம் நயன்தார கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது. அது மட்டும் இன்றி, கோலமாவு கோகிலா திரைப்படக் குழுவினரும் இதில் பங்குப்பற்றியிருந்தனர்.
கலகலப்பான இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் காதல் தோல்வி பாடல் ஒன்றை இருவரிகளில் பாடிக்காட்டியுள்ளார்.
#கோகோ திரைப்படக் குழுவினர் கலந்து கொள்ளும் கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சி! ??? #கோகோSpecial – ஆகஸ்ட் 15 மதியம் 3 மணிக்கு #COCOSpecial @Siva_Kartikeyan @Nelson_director @anirudhofficial #Nayanthara @DhivyaDharshini pic.twitter.com/FGVu1KJmQR
— Vijay Television (@vijaytelevision) August 12, 2018
Loading...