Loading...
மகாத்மா காந்தியைப்போலவே உருவம்கொண்ட மாமனிதரை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு நபர் எதார்த்தமாக வழி கேட்க நிற்கும்போது அந்நபரை பார்த்து அவர் ஆசிரியத்தில் உறைந்துபோனார்.
Loading...
மேலும் அவர் மகாத்மா காந்தியைப்போலவே இருப்பதை கண்டு அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு அவருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பின் இணையதளங்களில் அப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவரின் அப்புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி நிலையில் பொதுமக்களிடையே வரவேற்பைப்பெற்று மேலும் பொதுமக்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Loading...