Loading...
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான விரைவு அஞ்சல் சேவைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சேவைகள் பருத்தித்துறை, அச்சுவேலி, காங்கேசன்துறை, வேலணை, சுழிபுரம், மானிப்பாய், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் முதன்மை அஞ்சல் பணியகங்களில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தபால் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
Loading...
இதனையடுத்து மக்களிற்கு மகிழ்ச்சியான தகவலாக கூறப்படுகிறது.
Loading...