Loading...
சினிமா நடிகர்களை விட சினிமா நடிகைகள் சம்பள விசயத்தில் குறைவாகவே பெறுகிறார்கள் என்ற கருத்து நீண்ட காலமாகவே நிலவி வருகிறது.
நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக நடிகை சன்னிலியோன் ரூ 5 கோடி கொடுத்துள்ளார்.
Loading...
நம் தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் கூட லட்சத்தில் நிதியுதவி அளித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ஆனது.
இந்நிலையில் சன்னி லியோனுக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.
Loading...