Loading...
2.0 படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் படம் வெளியாகாமல் தள்ளிப்போய்க்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு கோபம் தான்.
ஆனால் அவர்களை மகிழ்விக்க ஒரு சூப்பரான செய்தி. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக இருக்கும் அக்ஷய் குமார் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.
Loading...
ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் அவரை சமூகவலைதளத்திலும் அதிகமான ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை 20 மில்லியன் பேர் ஃபாலோவ் செய்கிறார்களாம். இதற்காக அந்நிறுவனம் அவருக்கு மொமண்டோ கொடுத்து கவுரவித்துள்ளது
Loading...