Loading...
உலகிலேயே அதிக தூரம் தாவக்கூடிய சிலந்தியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 18 ஆண்டு தேடலுக்கு பிறகு விஞ்ஞானிகள் இந்த சிலந்தியைக் கண்டறிந்துள்ளனர்.
குறித்த சிலந்தி சுமார் ஆறு அடி உயரத்திற்கு தாவும் வல்லமை பெற்றது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Loading...
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் மிகச் சிறிய அளவிலான சிலந்தியின் வாழ்க்கை முறை குறித்து ஆய்வு நடத்தி வந்தனர்.
இது விலங்கியல் துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Loading...