Loading...
நிகழ்வில் கிண்ணியா தளவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பீ.சதீஸ் குமார்.பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் கயல்விழி, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.அருள் குமரன், கிண்ணியா வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் ஜெம்ஸீத், அக்ரம் அமைப்பின் தலைவர் அக்ரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா தளவைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடலும், பாதுகாப்பு கமராக்கள் வழங்கும் நிகழ்வும் கிண்ணியா தளவைத்தியசாலையில் இடம் பெற்றது.
Loading...
சமூக , கல்வி,அபிவிருத்திக்கான வலையமைப்பின் பங்கேற்றலுடன், அக்ரம் அமைப்பினரும் இணைந்து ஒரு தொகை சி.சி.ரி.வி. கமராக்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்
Loading...