Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் நிகழ்ந்த எவிக்ஷனுக்கு பாலாஜி, செண்ட்ராயன், மஹத், மும்தாஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக மும்தாஜ், ஐஸ்வர்யாவின் சண்டை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
#பிக்பாஸ் விருதுகள்!?? #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/EYlVddz9l2
— Vijay Television (@vijaytelevision) August 21, 2018
இன்றும் விருது கொடுக்கும் விழா பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதில் ஐஸ்வர்யா பாம்பு விருதை மும்தாஜிற்கும், மும்தாஜ் கழுதை விருதை ஐஸ்வர்யாவிற்கு கொடுத்துள்ளார்.
Loading...