Loading...
வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் வருடாந்த நிகழ்வுகளை முன்னிட்டு இடம்பெறவுள்ள ரந்தொலி பெறஹெரவை முன்னிட்டு மாலை 7 மணி முதல் மாளிகையின் சுற்று வட்ட வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமாகவுள்ள பெரஹெர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...
இந்த நிகழ்வினை முன்னிட்டு இன்று மாலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் வீதிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சாரதிகளை மாற்று வழியினை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...