Loading...
ஸ்ரீரெட்டி சர்ச்சை தற்போது தான் முடிந்து பல பிரபலங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது மீண்டும் ஒரு நடிகை பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளார்.
ஆனால், அவர் பிரபல நடிகையும் கூட, ஆம் தெலுங்கு சினிமாவில் RX 100 படத்தின் மூலம் அறிமுகமானவர் பாயல்.
இவர் இந்த ஒரே படத்தின் மூலம் செம்ம ரீச் ஆகிவிட்டார், இப்படத்தில் இவர் முத்தக்காட்சியில் இணைந்து நடித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
Loading...
இப்படம் வெற்றிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றதாம், அதில் ஒரு தயாரிப்பாளர் இவரை படுக்கைக்கு அழைத்தாராம்.
இதை வெளிப்படையாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி பாயல் அதிர்ச்சியாக்கினார்.
Loading...