பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போன சீசனின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த சீசனில் ஓவியா- ஆரவை போல இந்த சீசனில் மஹத்- யாஷிகா கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் மஹத் ஏற்கனவே பிராச்சி என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணும் இன்னும் காதலுடன் வெளியில் காத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் யாஷிகா கமல் முன்பே மஹத்தை காதலிப்பது உண்மை இருந்தாலும் எனக்கு மஹத் சூழ்நிலை புரிகிறது என்றார்.
இந்நிலையில் இன்று வந்த ப்ரோமோவில் மஹத்தும் யாஷிகாவை காதலிப்பது உண்மைதான் என்று பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார். இதை பாலாஜி கண்டித்துள்ளார்.
எது நிஜம்?! ?? #பிக்பாஸ் – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/uE1is7Oxll
— Vijay Television (@vijaytelevision) August 21, 2018