Loading...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அன்றாடம் நிறைய செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. இப்போது தான் கொஞ்சம் மக்கள் வீடு திரும்ப ஆரம்பித்துள்ளனர், சிலர் இன்னும் வீடு திரும்ப முடியாமல் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்.
அவர்களுக்காக உணவு, பொருட்கள் எல்லாம் பல இடத்தில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. நடிகர் ப்ருத்விராஜின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு தனது மகனும், நடிகருமான ப்ருத்விராஜ் வாங்கியுள்ள Lamborghini காரை கேரளா ரோட்டில் ஓட்ட முடியவில்லை என்று மோசமாக விமர்சித்திருந்தார். ஆனால் இப்போது அவரோ கேரள வெள்ளத்தால் டபராவில் மீட்கப்பட்டுள்ளார்.
Loading...
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாக ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
Loading...