Loading...
மாதவன், ஆர்யா, அஜித் என தமிழில் சில பிரபலங்களுடன் நடித்து பிரபலமானவர் பூஜா. ஆர்யாவுடன் அவர் நடித்த நான் கடவுள் படம் பெரிதாக பேசப்பட்டது. 2015ம் ஆண்டு கடைசியாக தமிழ் படத்தில் நடித்த அவர் பிறகு சிங்கள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அவர் சிங்களத்தில் நடித்த சரிகம படத்திற்காக விருது கூட சமீபத்தில் பெற்றிருந்தார். மிகவும் ஒல்லியாக இருந்த பூஜா இப்போது கொஞ்சம் குண்டாக காணப்படுகிறார்.
Loading...
அவர் எடுத்த சமீபத்திய போட்டோ ஷுட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒருவேளை ஏதாவது படத்திற்காக அவர் உடல் எடை கூடியிருக்கிறாரா என்ற சந்தேகமும் மக்களிடம் உள்ளது.
Loading...