Loading...
கேரளாவில் பெரும்வெள்ளம் தாக்கி பல லட்சம் மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
மக்கள் பலர் உடுத்த உடையில்லாமல் உண்ண உணவில்லாமல் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
Loading...
இந்நிலையில் இளம்பெண் ஒருவர் கேரள பெண்கள் வெள்ளத்தில் படும் கஷ்டத்தை வெளிபடுத்து வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்ப்போர் கண்கள் சற்றும் கலங்கும்
Loading...