Loading...
சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இப்போது அதிக எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சீமராஜா செப்டம்பர் 13 ல் ரிலீஸ் ஆகிறது.
அடுத்ததாக அவர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார். அத்துடன் தன் சொந்த தயாரிப்பில் கனா படத்தை எடுத்துள்ளார்.
Loading...
இப்படத்தை அவரின் நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளாரா. அவருடன் விஜயலெட்சுமியும் வாடியாடி பெத்த மகளே பாடலை பாடியுள்ளாராம்.
திபு இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 23 ல் வெளியாகவுள்ளது.
Loading...