Loading...
ஜெயம் ரவி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அண்மையில் அவரின் நடிப்பில் டிக் டிக் டிக் படம் வெளியாகி சுமார் வெற்றி பெற்றது. விண்வெளியை மையப்படுத்தி வெளியான முதல் தமிழ் படம் என்ற சிறப்பு இதற்கு உண்டு. இப்படம் இன்றும் சில இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவர் தன் சகோதரர் மோகன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இவர்களில் கூட்டணியின் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற தனிஒருவன் படத்தின் தொடர்ச்சி என சொல்லப்படுகிறது.
Loading...
அதே வேளையில் ஜெயம் ரவி நடித்து வரும் அடங்க மறு படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தற்போது விஜய் தொலைக்காட்சி அதிக விலை கொடுத்து சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளதாம்.
Loading...