Loading...
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் மூத்த நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார். அவருக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார். அஜித், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
அவருக்கு சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் ரஜினியுடன் அவருடன் நடிப்பது கனவாக தான் இருந்தது. அது இப்போது நிஜமாகப்போகிறது. கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிப்பது அண்மையில் உறுதியாகவிட்டது. அதுமட்டுமல்ல இப்படத்தில் சிம்ரனும் நடிக்கிறார்.
Loading...
18 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் திரிஷா சேர்ந்து நடிக்கிறார். கடைசியாக இவர்கள் பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் இணைந்து நடித்தார்கள். இதில் சிம்ரனுக்கு தோழியாக திரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading...