Loading...
சன்னி லியோனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஹிந்தி சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர். வெளிநாட்டிலிருந்து சில இன்னல்களுடன் இங்கு வந்து குடியேறியவர்.
அவருக்கு நாடு முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் .தற்போது அவரின் வாழ்க்கை பிரதிபலிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. வீரமாதேவி என தமிழிலும் அவர் படத்தில் நடித்து வருகிறார்.
Loading...
மேலும் அவர் கடந்த 5 வருடங்களாக Splitsvilla 11 என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தளத்தில் கவர்ச்சி உடையில் வலம் வந்துள்ளார்.
இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் தளத்திலும் வெளியாகியுள்ளது. இதை 8.5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
Loading...