Loading...
முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரத்தை 35 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்காமலிருப்பது தொடர்பிலான யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது.
Loading...
பெரும்பான்மையான அமைச்சரவை உறுப்பினர்களின் எதிர்ப்பின் மத்தியில், குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
Loading...