Loading...
யாழ்ப்பாணம் கொக்குவில் தாவடிப் பகுதியிலுள்ள வீடுகளுக்குக் புகுந்து வாள்வெட்டுக் குழு சற்றுமுன்னர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
Loading...
3 வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகிறது. மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.
Loading...