Loading...
யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
“வடக்கு மீன்பிடித்துறையின் நவோதயம்“ எனும் தொனிப்பொருளில் மயிலிட்டி துறைமுகத்தின் முன்பாகவுள்ள வளாகத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
Loading...
குறித்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மாவட்ட அரசாங்க அதிபர், மதத் தலைவர்கள், முப்படைத் தளபதிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
Loading...