Loading...
தமிழ் சினிமாவில் அண்மைய நாட்களில் வெளிவரும் பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படத்தின் மூலமாக பலரின் எதிர்ப்புக்களை சம்பாதித்த சந்திரிகா ரவி, படப்பிடிப்பின் போது, சில ஆபாசமான செயல்களைப் புரிந்ததாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.
Loading...
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பின் போது, இவர் படத்தின் நாயகனிடம் சற்று ஆபாசமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து சந்திரிகா ரவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட சந்திரிகா ரவி, ”சினிமாவில் வரும் கிசுகிசுக்களை தான் பெரிதுபடுத்துவதில்லை” எனக் கூறியுள்ளார்.
Loading...