Loading...
வவுனதீவு சிறுவாமனை பகுதியை சேர்ந்த நபர் மீன் பிடிக்கச் சென்ற வேளையிலேயே இன்று பகல் 1 மணியலவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுவாச்சோலை பல்லாவெளிக்குளத்தில் 24 வயதையுடைய சிவனேசன் விமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
Loading...
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...