Loading...
பிக் பொஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
இவர் தமது சமூக வலைத்தளங்களில் பகிரும் கருத்துக்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கின்றது.
இவர் தமது சமூக வலைத்தளங்களில் பகிரும் கருத்துக்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கின்றது.
இந்த நிலையில் கடந்த தினம் ஓவியா, தந்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஓவியா தனது ட்விட்டரில் ”வணக்கம் நண்பர்களே, எல்லோரும் நலம் என நம்புகிறேன்” என்கிற ஒற்றை வரி கருத்தை பதிவு செய்துள்ளார்.
Loading...
வெறும் மூன்றுமணி நேரத்தில் பல ரசிகர்களின் விருப்பத்தை குறித்த பதிவு பெற்றுள்ளது.
Loading...