Loading...
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை காரணமாக மக்கள் உணவின்றி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.
இறந்தவர்களின் எண்ணிக்கை 364 என தெரிவிக்கப்பட்டுள்ளது, தற்போது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது கேரளா.
மேலும், வெள்ளத்தால் நிறுத்தப்பட்ட திருமணங்களும் நடக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் கொச்சியில் நடந்த திருமணத்தில் மணமகளை , மணமகன் தூக்கிய புகைப்படம் வைரலாகியுள்ளது.
Loading...
கொச்சியில் தண்ணீர் வடியாமல் உள்ள நிலையில், புதுமணப்பெண் ஒருவரை, மணமகன் தூக்கிச் சென்றார்.
திருமண கோலத்தில் இருந்த மணப்பெண், மழை நீரில் நனையாமல் இருப்பதற்காக மணமகன் சுமந்து சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
Loading...