Loading...
பிரபல சீரியல் நடிகையான பிரியங்கா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை ஒட்டுமொத்த சின்னத்திரையினருக்கும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.
நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் பூமிகாவின் தங்கை ஜோதிகாவாக நடித்து அசத்தியுள்ளார். பிரியங்காவின் உடலை பெற்றுக்கொள்ளும் போது இவரது அம்மா கதறியதை யாராலும் மறக்க முடியாது.
Loading...
பிரியங்காவின் வாழ்வில் நடந்தது என்ன?.. அவரது தற்கொலைக்கான காரணம் இது தான் என அவரது தாய் கதறிய காட்சி இன்றும் நமது கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.
Loading...