Loading...
சீனாவில் கொட்டும் மழையிலும் வெள்ளத்திலும் தம்பதியினர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் மழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திருமணம் நடக்கவிருக்கும் இடத்திற்கு செல்ல படகு, கார் பின் பெரிய டிரக்கில் சென்றுள்ளனர். ஆனாலும் அந்த இடத்தை அடைய தாமதம் ஆனதால் நடுரோட்டில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
Loading...
இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Loading...