2018 ஆம் ஆண்டு iPhone ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் iPhone மாடல்கள் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
iPhone 9, iPhone 11 மற்றும் iPhone 11 plus மாடல்களை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் iPhone 9 மாடல் Apple என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
இதில் iPhone X போன்ற 6.1 இன்ச் LCD ஸ்கிரீன். faceID கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
iPhone 11 மற்றும் 11 plus மாடல்கள் iPhone X2 மற்றும் iPhone X plus மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும்.
சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப், 7nm A11 சிப்செட், புத்தம் புதிய USB.- C சார்ஜர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் 2018 Apple ஸ்மார்ட் போன் விலை குறைந்த மாடலாக iPhone 9 இருக்கும் என கூறப்படுகிறது.
2018 iPhoneகளில் Apple பென்சில் சப்போர்ட்
அதிகபட்சம் 512 GB மெமரி வழங்கப்படும்