Loading...
70 மாணவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட 15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Loading...
கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 70 மாணவர்களின் முயற்சியினால் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Loading...