Loading...
கரதியனாறு – கொஸ்கொல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு குறித்த நபர் மணல் அகழ்விற்காக ஆற்றிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
Loading...
45 வயதுடைய பதுளை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...