Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம்தோறும் எதாவது டாஸ்க் கொடுக்கப்படும். அந்த போட்டியில் ஜெயிக்கும் டீமுக்கு எதாவது சலுகை கொடுக்கப்படும்.
தற்போது ஜெயில் பூட்டை திறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மஹத் அணி பூட்டை திறக்க முயற்சி செய்ய, யாஷிகா அணி அதை தடுக்க வேண்டும்.
Loading...
அப்படி செய்துகொண்டிருக்கும் போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து சென்ட்ராயனின் வேட்டியை உருவ முயற்சித்துள்ளனர். அதுமட்டுமின்றி தாவணி அணிந்திருந்த ரித்விகாவிடம் அவர்கள் மல்லுக்கட்டியதால் அவரின் தாவணியும் விலகிவிட்டது.
Loading...