Loading...
நடிகை சன்னி லியோன் இந்தியாவில் எவ்வளவு பிரபலம் என அனைவருக்கும் தெரியும். அவரது வாழக்கை வரலாற்றை படமாக்கி வெளியிடும் அளவுக்கு பிரபலம்.
அவர் தற்போது இந்திய சினிமாவில் பிசியாக நடித்துவந்தாலும் அவருக்கு இந்திய குடியுரிமை இல்லை. அப்படி இருக்கையில் உத்தர் பிரதேஷில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன் புகைப்படத்துடன் ஒருவரது பெயர் இடம்பெற்றுள்ளது. அதில் அவரது வயது 51 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
இதைவிட காமெடி என்னவென்றால், ஒரு வாக்காளருக்கு ஆப்ரிக்க யானை புகைப்படம் போட்டிருந்ததும், மற்றொருவருக்கு மான் போட்டோ போட்டிருந்ததும் தான்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலானதால், அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading...