Loading...
விஜய்க்கு தற்போது பெருமளவிலான மாஸ் கூடிவிட்டது. அவர் பல படங்களில் நடித்து வந்தாலும், சில படங்கள் வெற்றி, தோல்விகளை கடந்து பெரும் சோதனைகளை கடந்துள்ளது.
விஜய்யின் படங்களில் லவ் காட்சிகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. அது போல அவரின் நிஜ வாழ்க்கையில் காதல் மிக முக்கியமான ஒன்று. காதல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்களில் காதலுக்காக உண்மையாக வாழும் ஜோடி விஜய் சங்கீதா என்றால் மிகையல்ல.
Loading...
இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த நாள் இன்று. இதே நாள் 1999 ல் அவர்கள் கைகோர்த்தார்கள். பல சாதனைகளை விஜய் செய்து வரும் நேரத்தில் தற்போது அவரின் திருமண நாளுக்காக ரசிகர்கள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். நாமும் அவர்கள் வாழ்த்துகிறோம்.
Loading...