Loading...
பிக்பாஸ் 2 வது சீசன் நடந்துவருகிறது. இன்று வீட்டுக்கு கமல்ஹாசன் வந்துள்ள நிலையில் வழக்கத்துக்கு மாறாக நிகழ்ச்சி கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.
Loading...
கமல்ஹாசன் மஹத், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா அகியோரை கோபத்தில் வெளுத்து வாங்கினார். மேலும் மஹத்-யாஷிகா செய்யும் சில விஷயங்கள் பற்றி பேசிய கமல்ஹாசன் “இது மும்பை பிக்பாஸ் இல்லை. சில விஷயங்கள் நடக்க கூடாது என நான் பிக்பாஸ் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டேன். அதனால் சில விஷயங்கள் நீங்கள் செய்யக்கூடாது” என கூறினார்.
Loading...