Loading...
எதிர்வரும் நான்கு மாதங்களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.
Loading...
அதற்கமைய படங்களின் விபரங்கள்
- நயன்தாராவின் இமைக்கா நொடிகள் – ஆகஸ்ட் 31ஆம் திகதி ரிலீஸ்
- சிவகார்த்திகேயனின் சீமா ராஜா – செப்டம்பர் 13 ஆம் திகதி ரிலீஸ்
- சமந்தாவின் யுடர்ன் – செப்டம்பர் 13 ஆம் திகதி ரிலீஸ்
- விஜய் சேதுபதியின் 96 – செப்டம்பர் 13 ஆம் திகதி ரிலீஸ்
- விக்ரமின் சாமி ஸ்கொயர் – செப்டம்பர் 21 ஆம் திகதி ரிலீஸ்
- விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்புவின் செக்க சிவந்த வானம் – செப்டம்பர் 28 ஆம் திகதி ரிலீஸ்
- தனுஷின் வட சென்னை – அக்டோபர் 17 ஆம் திகதி ரிலீஸ்
- விஷாலின் சண்டக்கோழி – அக்டோபர் 17 ஆம் திகதி ரிலீஸ்
- விஜயின் சர்க்கார் – நவம்பர் 6 ஆம் திகதி ரிலீஸ்
- சூர்யாவின் என்ஜிகே – நவம்பர் 6 ஆம் திகதி ரிலீஸ்
- ரஜினிகாந்தின் எந்திரன் 2 – நவம்பர் இறுதியில் ரிலீஸ்
- ஜீவாவின் கீ – டிசம்பர் மாதம் ரிலீஸ்
- ஜெயம்ரவியின் அடங்க மறு – டிசம்பர் மாதம் ரிலீஸ்
- ஜிவி பிரகாஷின் – டிசம்பர் மாதம் ரிலீஸ்
- விஜய் சேதுபதியின் சீதக்காதி – டிசம்பர் மாதம் ரிலீஸ்
- தனுஷின் மாரி 2 – டிசம்பர் மாதம் ரிலீஸ்நான்கு மாதங்கள் முழுமையாக மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது..
Loading...