Loading...
சென்னை
சென்னை கடற்கரை – வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கிடையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யபட்டுளது.
கடம்பத்தூரில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் நண்பகல் 12.05 ரெயில் சென்டிரலுக்கு திருப்பி விடப்படுகிறது.
ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பகல் 12.10 மற்றும் 2.40க்கு புறப்படும் மின்சார ரெயில்கள் செண்டிரலுக்கு திருப்பி விடப்படுகிறது.
நண்பகல் 1.4 மணிக்கு திருவள்ளூரில் இருந்து கடற்கரை செல்லும் ரெயில் ஆவடியுடன் நிறுத்தப் படுகிறது.
Loading...
இதே போல் சென்னை கடற்கரையில் இருந்து இந்த தடத்தில் செல்லும் ரெயில்கள் சென்னை செண்டிரலில் இருந்து இயக்கப்பட உள்ளன.
Loading...