Loading...
கொழும்பு மொரட்டுவ லுனாவ பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு இருந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து 5000 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் ஒரு மடிக்கணினி ஒரு ஸ்கேனர், ஒரு அச்சுப்பொறி ஒரு தட்டச்சு பொறி மற்றும் சில போலி முத்திரைகள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
Loading...
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிரிஹான சிறப்புக் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...