Loading...
2019ஆம் ஆண்டிற்காக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அட்டவணை தற்சமயம் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளது.
Loading...
இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் இடம்பெறும் இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகிய போட்டி அட்டவணை
Loading...