Loading...
பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னிலியோன் இவர் தற்பொழுது பல பாலிவுட் படத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
தற்பொழுது இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் கூட நடித்துவருகிறார் இவர் எப்பொழுதும் தனது டிவிட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் எந்த செய்தியாக இருந்தாலும் தனது டிவிட்டரில் உடனே அப்டேட் செய்துவிடுவார்.
தற்போது படப்பிடிப்பில் இவரிடம் ஒருவர் டம்மி பாம்பு ஒன்றை காட்டி பயமுறுத்த, சன்னி அதை பார்த்தவுடன் அலறி அடித்து ஓடிவிட்டார்.
அதை டுவிட்டரில் அவரே ஷேர் செய்ய ரசிகர்கள் பலர் அதை RT செய்து வருகின்றனர்.
My team played a prank on me on set!! Mofos!! @yofrankay and @tomas_moucka pic.twitter.com/QwZCPf1wC0
— Sunny Leone (@SunnyLeone) November 25, 2017
Loading...