Loading...
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர்கள் என்றால் அது அஜித் – விஜய் தான்.
அஜித் எப்போது தன்மை ஒரு எளிமையான நபராகவே காட்டி கொண்டுள்ளார். பொது நிகழ்வுகள், விருந்து விழா உட்பட எங்குமே அஜித்தை பார்த்து விட முடியாது.
அஜித்திக் நல்ல மனது குறித்து நடிகர் புலிப்பாண்டி முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Loading...
“தினமும் படப்பிடிப்பு நடத்தப்படும் இடத்திற்கு வந்தவுடன் அஜித், அனைவரிடம் தனித்தனியாக சென்று குட் மோனிங் சொல்வதனை வழக்கமாக கொண்டுள்ளார்.
பின்னர் யாரிடம் கதைத்தாலும், சாப்பிட்டீர்களா என்று தான் அவர் கேட்பார். மிகவும் எளிமையானவர் யார் தன்னுடன் பேச வந்தாலும், தடுக்க கூடாதென தனது பாதுகாப்பு தரப்பினரிடம் அவர் உத்தரவிட்டுள்ளார்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...