Loading...
இயற்கையான முறையில் கிடைக்கும் காளான், காலம் காலமாக மக்களால் விரும்ப உண்ண கூடிய ஒரு உணவாகும்.
இந்த காளான் வழங்கும் நன்மைகளின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதவைகளாகும்.
எனினும் உயிர் ஆபத்தையும் காளான் ஏற்படுத்தும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
Loading...
- அலர்ஜியில் முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும்
- சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அது கொடிய விஷம்.தவிர்க்க வேண்டிய காளான்கள்?
- காளான்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்
- அதற்கு முன்னர், அதனை சுத்தப்படுத்தும் நீரில் எலுமிச்சை பழத்தின் சாறு சேர்க்கப்பட வேண்டும்.
- அப்படி செய்யவில்லை என்றால் கருப்பு நிறமாக மாறிவிடும்.
- எலுமிச்சைச்சாறு காளான் கருப்பாவதை தடுக்கிறது.
- காளானை துணியில் பரப்பி வைக்க வேண்டும்
- அதிலுள்ள ஈரம் உலர்ந்த பின்னர் சமைக்கவும்.
- பாக்கெட்டில் வாங்கிய காளானை 3 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
- எனினும் உறைநிலைப்பகுதியில் வைக்க கூடாது
- திறந்து வைக்கக்கூடாது.
- திறந்து வைத்த காளான் கருப்பாகிவிடும்.
- இறுக்கமான போத்தலில் போட்டு மூடி வைக்க வேண்டும்
- 3 நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்
- நறுக்கிய பிறகு கூட 3 வைத்திருக்கலாம்.
- லேசாக நிறம் மாறினால் பரவாயில்லை.
- பிசுபிசுப்பாக மாறினால் பயன்படுத்த கூடாது.காளானை தவிர்க்க வேண்டியவர்கள் யார்?
- பாலூட்டும் பெண்கள்
- சரும அலர்ஜி பிரச்சினைகள் உள்ளவர்கள்
- அரிப்பு பிரச்சினை உள்ளவர்கள்
- கீல்வாதம் உள்ளவர்கள்
- தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை காளான் கொண்டுள்ளது. இதனால் பாலூட்டும் பெண்கள் தவிர்க்க வேண்டும்
சரும அலர்ஜி பிரச்சினைகள் உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும்முக்கிய குறிப்புநன்றாக காளானை சமைத்த பின்னரே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.
Loading...