நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் அண்மையில் டிக் டிக் டிக் படம் வெளியானது. விண்வெளியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பை பெற்றது.
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் இன்னும் அதிக வசூல் சாதனை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற நிலை தான். அடுத்து அவர் நடிப்பில் அடங்க மறு திரைப்படம் உருவாகிவருகிறது.
இந்த மகிழ்ச்சிக்கு நடுவே அவர் தன் அக்காவுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். நேற்று ரக்ஷா பந்தன் நாடு முழுக்க கொண்டாடப்பட்டது. இதற்காக அவர் ட்விட்டரில் எங்கள் பெற்றோர் எங்களுக்கு கொடுத்த பரிசு என கூறியுள்ளார்.
The greatest gift our parents ever gave us was each other. Love u Akka. Happy Rakshabandhan to all ❤ pic.twitter.com/MLM31qi0pr
— Jayam Ravi (@actor_jayamravi) August 26, 2018