Loading...
இயற்கையான முறையில் கிடைக்கும் காளான், காலம் காலமாக மக்களால் விரும்ப உண்ண கூடிய ஒரு உணவாகும்.
இந்த காளான் வழங்கும் நன்மைகளின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதவைகளாகும்.
எனினும் உயிர் ஆபத்தையும் காளான் ஏற்படுத்தும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
- அலர்ஜியில் முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும்
- சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அது கொடிய விஷம்.
தவிர்க்க வேண்டிய காளான்கள்?
Loading...
- காளான்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்
- அதற்கு முன்னர், அதனை சுத்தப்படுத்தும் நீரில் எலுமிச்சை பழத்தின் சாறு சேர்க்கப்பட வேண்டும்.
- அப்படி செய்யவில்லை என்றால் கருப்பு நிறமாக மாறிவிடும்.
- எலுமிச்சைச்சாறு காளான் கருப்பாவதை தடுக்கிறது.
- காளானை துணியில் பரப்பி வைக்க வேண்டும்
- அதிலுள்ள ஈரம் உலர்ந்த பின்னர் சமைக்கவும்.
- பாக்கெட்டில் வாங்கிய காளானை 3 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
- எனினும் உறைநிலைப்பகுதியில் வைக்க கூடாது
- திறந்து வைக்கக்கூடாது.
- திறந்து வைத்த காளான் கருப்பாகிவிடும்.
- இறுக்கமான போத்தலில் போட்டு மூடி வைக்க வேண்டும்
- 3 நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்
- நறுக்கிய பிறகு கூட 3 வைத்திருக்கலாம்.
- லேசாக நிறம் மாறினால் பரவாயில்லை.
- பிசுபிசுப்பாக மாறினால் பயன்படுத்த கூடாது.
காளானை தவிர்க்க வேண்டியவர்கள் யார்?
- பாலூட்டும் பெண்கள்
- சரும அலர்ஜி பிரச்சினைகள் உள்ளவர்கள்
- அரிப்பு பிரச்சினை உள்ளவர்கள்
- கீல்வாதம் உள்ளவர்கள்
தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை காளான் கொண்டுள்ளது. இதனால் பாலூட்டும் பெண்கள் தவிர்க்க வேண்டும்
சரும அலர்ஜி பிரச்சினைகள் உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும்
முக்கிய குறிப்பு
நன்றாக காளானை சமைத்த பின்னரே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.
Loading...