Loading...
தமிழ் பிக்பாஸில் காதல் ஜோடி இருந்தது போலவே மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸிலும் ஒரு காதல் ஜோடி உள்ளது.
நடிகை பேர்லி மானே மற்றும் ஸ்ரீனிஷ் அரவிந்த் இருவரும் தான் பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக மாறியுள்ளனர். அவர்கள் இருவரும் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது.
அது மட்டுமின்றி மோகன்லாலிடம் அவர்கள் பேசும்போது தங்கள் குடும்பத்தினருடன் பேசி இங்கேயே திருமணம் செய்துகொள்ள சம்மதம் வாங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
Loading...
மேலும் வீட்டில் உள்ள காமெராவை பார்த்து அவர்கள் குடும்பத்தினரிடம் திருமணத்திற்க்கு அனுமதியும் கேட்டுள்ளனர். அவர்கள் ஒப்புக்கொள்வார்களா? பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே திருமணம் நடக்குமா என்பது போகப்போக தான் தெரியும்.
Loading...