Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினரை தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்துவர ஆரம்பித்துள்ளனர்.
இன்று நடிகை ஜனனி ஐயரின் அம்மா மற்றும் தங்கை ஆகியோரை பிக்பாஸ் வீட்டுக்குள் வரவைத்துள்ளனர்.
Loading...
வரும் நாட்களில் மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினரும் நிச்சயம் வருவார்கள் என்பதால் இனி பிக்பாஸ் வீடு கண்ணீரில் மிதக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.
Loading...