Loading...
நடிகை அடா சர்மா, காய்கறி விற்கும் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இவர் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
தற்போது பிரபுதேவாவுடன் `சார்லி சாப்ளின்-2′ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
Loading...
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ஹாலிவுட் படமொன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் ஹாலிவுட் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பரிசோதனை காட்சிகளை படம்பிடித்தனர்
அதில் காய்கறி விற்கும் பெண்ணாக அடாசர்மா நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
Loading...