Loading...
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ஷோ நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த போது நடந்த எபிசோடி ஒன்றில் நடந்த நிகழ்வுகளை வேறு விதமாக எடிட் செய்து வாணி போஜனை கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Loading...
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் இது என்ன வாணி போஜனுக்கு வந்த சோதனை என நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.
Loading...