Loading...
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி சர்கார் படத்தின் படபிடிப்புகள் வேகமாக நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. .
Loading...
இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி சிங்கிள் டிராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Loading...