அதிகமாக கோபப்படும் பெண்கள் தொடர்பில் ஆய்வில் வித்தியாசமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அண்மையில் நியூசாலந்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அந்த ஆய்விற்கமைய இவ்வாறான பெண்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்விற் பங்கேற்ற் பெண்களின் உடல் மற்றும் மனதளவில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அப்போது பல சுவாரஸ்யமான முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் பங்குபெற்ற பெண்கள் மத்தியில் கண்டறிந்துள்ளனர்.
இன்றை நவீன உலகில் நாகரீகம் வளர்ந்துவிட்டாலும், ஆண் குழந்தைகளை தான் குடும்பங்கள் விரும்புகின்றனர்.
இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டேன பெண்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதிகமாக கோப்பப்படும் பெண்களுக்கு ஏற்படும் மாற்றம்?
- அவ்வாறான பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் எனப்படும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும்.
- இந்த ஹார்மோன்கள் ஆண் தன்மையை அதிகமாக உடலுக்குள் ஏற்படும்
- அதிகமாக ஆக்ரோஷம் ஏற்படும்.
இதனால் இப்படியான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளே அதிகமான உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் X குரோமோசம் பெண் குழந்தை உருவாக்குகின்றது.
ஆண்களின் உயிரணுவில் Y குரமோசோமால் ஆண் குழந்தை உருவாகிறது.
அதிகம் கோபம் கொள்ளும் பெண்களின் கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருக்கும். Y குரோமோசோம் கொண்ட உயிரணுவினால் தான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது.
இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இயற்கையிலேயே குறித்த குணநலன்களை பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும் என கண்டறியப்பட்டுள்ளது.