Loading...
அநுராதபுரம், கோலிபெந்தேவ பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து பிறந்து சில நாள்களான சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றில் துர்நாற்றம் வந்ததை அடுத்து கிணற்றை சோதனையிட்ட போதே, குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Loading...
சிசுவின் தாயார் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...